aaaaaaaa

Mobile no

Contact: 9677515119

Friday, 1 August 2014

இனிய பங்குச்சந்தை நண்பர்களே
பங்குசந்தையில் ஜெயிக்கலாம் வாங்க முகநூல் குழுமத்தின் சார்பாக சென்னை, கோவை ,மதுரை , பாண்டி மற்றும் திருச்சி நகரங்களில் எங்களுடைய வெற்றிகரமான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
தொடர்ந்து அடுத்த பயிற்சி வகுப்பு சென்னையில் வருகின்ற
3 ஆகஸ்ட் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது
ஏற்கனவே எங்களது பயிற்சி பெற்றவர்கள் திறம்பட
வணிகம் செய்கின்றனர்
சென்னைபயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளோர் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளலாம்
அழைக்கவேண்டிய அலைபேசி எண் 9677515119
பயிற்சி நடைபெறும் இடம்
ஹோட்டல் வசந்தபவன்
எண்-70 மவுண்ட் ரோடு
அண்ணா சிலை எதிரில்
சென்னை-600002
முன்பதிவுக்கு 9677515119

No comments:

Post a Comment